எனக்கு மிகவும் பிடித்த ஆட்டம்..
அன்றைய பாபி ஃபிஷர் முதல் இன்றைய ஆனந்த் வரை எல்லோரையும் பிடிக்கும். ஆட்டத்தில் எல்லோர்க்கும் ஒரு பாணி…
தாக்குதல்.. தடுப்பாட்டம் இரண்டுமே எனக்குப் பிடிக்கும்…
இந்தப் பக்கத்தில் இனி தினமும் ஒரு ஆட்டத்தை இரசிப்போம்…
சுடுகு( Sudoku)……….
இது கூட நல்ல மூளைப் பயிற்சிதான்.. முயன்று பாருங்களேன்…

