என்னடா இவன், மழைக்கவிஞன்னு பேர வைச்சுக்கிட்டு மழையப்பத்தி கவிதை ஒன்னும் போடலையேன்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது. என்ன பன்றது கொஞ்சம் பொருத்துக்கோங்க.. சீக்கிரமே ஒரு பதிவ அனுப்பிடறேன். அதுவரைக்கும் நன்றிங்கோ!
அன்புடன்,
இராசேந்திர உடையார்.