தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு என் வணக்கம்….
இதுவே வலையில் என் முதல் பதிவு. வலைதள நன்பர்களே, என் முயற்சியில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதைப்பொருத்து, என் பதிவுகளை வாசிக்குமாறு அன்போடு விழைகிறேன்.
நன்றியோடு,
இராசேந்திர உடையார்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது வணக்கம்

