தமிழ் திரைப்படம் பேசத்தொடங்கி 50 ஆண்டுகளுகும் மேலாகிவிட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தலைசிறந்த 10 வசனங்களை வெளியிட்டு உள்ளது.. அதன்படி முதல் பத்து இடங்களை பிடித்த வசனங்கள் கீழிருந்து மேலாக…
10) மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி… பி.எஸ்.வீரப்பா…. மஹாதேவி
9) சபாஷ் சரியான போட்டி…. பி.எஸ்.வீரப்பா…. வஞ்சிக்கோட்டை வாலிபன்.
8) நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!… ஏ.பி.நாகராஜன்…திருவிளையாடல்.
7) நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு…சிவாஜி கணேசன்… வியட்நாம் வீடு.
6) பத்தவச்சுட்டியே பரட்டை…. கவுண்டமணி…16 வயதினிலே.
5) நீங்க நல்லவரா கெட்டவரா?… குழந்தை… நாயகன்.
4) ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா நாய் மட்டும் வளக்கலை! அதுக்கு பதிலா [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பகுக்கப்படாதது | குறிச்சொற்கள்: திரைப்படம் | 2 மறுமொழிகள் »

