என் இனிய நண்பர்கள்

என் நண்பர்கள் எல்லோரும் இனியவர்களே! அவர்களில் சிலர் இங்கே…

யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்… உடனே தெரிவிக்கவும்…

முதலில்..

என் மனைவி காயத்திரி..

மண்ணோடு கலந்துவிட்டபோதும்                               மனதோடு இணைந்துவிட்ட என் சகி.

மணி(கு)கண்டன், ரமேஷ், முட்டி ஆறுமுகம், குண்டு ஆறுமுகம், கொத்து சுந்தர், வீரணண், சப்பை சிவா.

கொத்தனார் கார்த்தி, சோமன், கருமலை, கோழிப்பண்ணை முருகன், கார்த்தி.

தெருவில் துவங்கி                                                                                                    இதுவரைக்கும் என்னோடு இணைந்திருக்கும்                                                                                                                       எங்க ஊர் நண்பர்கள்.

கண்ணன்(ஏர்போர்ட்), சரவணன், தயானந்த், இளங்கோ. 

மழை கொட்டும் போதும், அனல் கக்கும் போதும், கல்லூரி அணி தொடங்கி 

முதல் டிவிசன் லீக் வரைக்கும் மண்னோடும், என் மனசோடும்  மட்டை பிடித்தாடிய

என் இனிய அணித்தோழமைகள்.   

ராசாங்கம் (எ) இளவேந்தன்,  செந்தில், மகேந்திரன்(மாப்ள), மணிமாறன்(கூளையன்), நடராசன் (நட்டு),

இளமறிவியல் தாவரவியல் பட்டத்திற்க்கு நூலாக எனை வழி மொழிந்தவர்கள், கல்லூரி காலத்தை கனா கானும் காலங்களாக மாற்றியதில் பெறும் பங்கு கொண்டவர்கள்.

காஜா, நாகேந்திரன், முருகன், இராஜி, குண்டு விஜி, கருணைச்செல்வி, ரவி(குரவி), ரவி(துறவி)

மூதறிவியல் பட்டப்படிப்பில் இரண்டாண்டு காலத்தை இரு நொடியாய்க் கழிக்க உதவிய பசுமை நிறைந்த நட்’பூ’க்கள்! இவர்களைப்பற்றி இன்னும் விரிவாய் வேறோறு பக்கத்தில்…..

சஞ்சய், மனோஜ், வெங்கட், அழகரசு(கலங்கல்),கண்ணன்.

அஜய், அனு, அனுராதா, லதா, டேவிட், சரவணன், சுமதி

மதிஷ், பிரகாஷ், கண்ணன் சந்திரசேகர வாரியர்,  சுமதி, க்ரேஸ் தபிதா,  சந்தன் பரத்வால்,.

கோது (கோதண்டம்), பாலா, செல்வா, அருட்செல்வன், மாத்யூஸ், ஜான்

கெளரி, சஞ்சய், அகஸ்டின்.

தமீம், ஹேசில் ஜார்ஜ்.

சரவணன், செளந்தர்ராஜன், நாரயணன், கல்யான், தனா, சசிரேகா, கோபி.

சூரிய கலா, கன்யா.

பத்மா, விக்னேஷ், சுதா, யோகா, ஆனந்தகிருஷ்ணன், ரெங்கராஜ், அண்ணாமலை, இந்தர், சந்தோஷ், கங்கா, விஜி, சிராஜ், ரம்யா, கேசவன், ப்ரியா, மீனாக்ஷி.

அலமேலு மங்கை (எ) ரம்யா, வேணி (எ) கிருஷ்ண ப்ரஹன்யா.

ஜெயகுமாரி.

மஹாலக்ஷ்மி.

சங்கீதா செரியன், லக்ஸி யூர்ஜின், நித்யா, நாகராஜ், ஷ்யாம், ராஜேந்திரன், ஹாட்வின், சசிகலா.

பாலாஜி, சசி.

டேனியல், சந்தோஷ், அபி, அனிதா, ஷன்முக பிரியா, பவிதா, சதீஷ்வர், அருட்செல்வன்,சரன்யா, சுகன்யா, மாலினி, ரெஜிதா, ஜமில், லவ்ஸ்.

விஜி, சூரியா, விமல், தினேஷ், பழனி, யுவராஜ், ஜெயமுருகன், அருண், திவ்யா, ஸ்வேதா..

சசிகுமார் பெருமாள்.

இப்படி இந்தப் பட்டியல் காவிரி பிரச்சனை போல் தீராது செல்லும்…

இனி ஒரு தோழமை கிடைத்தால் கட்டாயம் பதிவேன்…….

உங்கள் அனைவருக்கும் என் நன்றி…..

அன்புடன்,

இராசேந்திர உடையார்.

2 பதில்கள்

  1. Please add your name list in my name

  2. Please share your details with me..
    thanks for the visit…

மறுமொழி இடுக