இலண்டன் தமிழ் வானொலி என்றோர் இனிய காற்றலை…

அன்பு உறவுகளே,
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவோடு உங்கள் கணிணித்திரைகளை அடைவதில் மிக்க மகிழ்ச்சி….
பதிவில் நுழைவதற்கு முன் ஒரு நிமிடம்.. இந்த பதிவை வாசிக்கத்துவங்கும் முன் “இலண்டன் தமிழ் வானொலி” யை ஒரு முறை கேட்டு விடுங்களேன்.
முன்னால் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் ” Listen to live radio” என்ற இணைப்பு கிடைக்கும். அதில் சொடுக்கினால், உங்கள் கணிணியில் கேட்கும் வகையில் ‘TVU Player” என்ற “ஒலி, ஒளி செயலி்” கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள “செயல்படு” [...]