சுவிஸ் நாட்டில் இன்று பிறந்தநாள் காணும் என் இனிய செல்லக்குட்டி இராகவி ருத்ரேஷ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
வாழ்த்தும் நெஞ்சம்,
உடையார் மாமா.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது நட்பு.... | 2 மறுமொழிகள் »

அன்பு உறவுகளே!
இது ஒரு இரங்கற் பா.. எம் தமிழுக்கு..
இதுநாள்வரை புலம் பெயர் தமிழர்களின் வாழ்விலே மறக்கமுடியாத ஒரு நகைச்சுவைத்தென்றலாக, இலண்டன் தமிழ் வானொலி ஊடாக, வீசிக்கொண்டிருந்த தமிழ் என்கிற நகைச்சுவை மன்னன் எதிர்பாராத தருணத்தில் எம்மையெல்லாம் மண்ணுலகில் விட்டுவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். ஒரு கவிஞனாக, பேச்சாளராக, நகைச்சுவை மழை பொழியும் மேகமாக அதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக எம்மையெல்லாம் ஆட்கொண்ட தமிழே,
ஏன் உனக்கு இத்தனை அவசரம்.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க மட்டுமல்ல உனக்கு
அழ வைக்கவும் தெரியும் எனக்காட்டவா??
இரண்டு நாளாக [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ் | குறிச்சொற்கள்: இரங்கற்பா.., இலண்டன் தமிழ் வானொல, தமிழ் | 2 மறுமொழிகள் »