மெல்ல வீசும் தென்றல்
இருள் கவிந்த மாலை
கள்ள விழிப்பார்வை
மொட்டவிழ்ந்த தாமரை
மோகமென்னும் பூத்திரை
சொல்ல வந்த சேதி என்ன?
சொல் நிறைந்த கற்கண்டு
சினமென்ற வாள்கொண்டு
எனை மயக்கும் பூவண்டு
ஆழ்மனதில் அன்புண்டு
ஆனாலும் அதில் அடக்கமுண்டு
பொன்னான இப்பூவுலகில்
எப்போதும் என் கைக்கொண்டு
வாழனும் நீ பல்லாண்டு…
அன்புடன்
உதயா..

Filed under: நட்பு....


Ovvoru Piranthanaalkum Ippedi Oru KAVITHAI Ningal Enaku Tharuvathu Endral, 365 NAATKALUM Enaku Pirantha Naalage Iruka Vendum Endru Manam PERASAI Kolgirathu…
Ungal Natpuku Koodi Nandri Sonnalum Migai Aagathu Udayarr! Aagayaal Aayiram Thamaraigalai Samarpirkindren Ungal Paathangkalil…..
JAYAMALAR